இந்திய பெரு(மை) நகரங்கள்
அ. இந்தியாவின் குட்டி வெனீஸ் - ஆலப்புழா
ஆ. இந்தியாவின் குட்டி இங்கிலாந்து - முசவுரி mu
இ. இந்தியாவின் குட்டி ஜப்பான் - சிவகாசி, திருப்பூர்
ஈ. இந்தியாவின் குட்டி ஸ்காட்லாந்து - கூர்க்
உ. இந்தியாவின் குட்டி டெட்ராயிட்ஸ் - சென்னை
ஊ. இந்தியாவின் குட்டி ஸ்விட்சர்லாந்து - காஷ்மீர்
எ. இந்தியாவின் குட்டி வாடிகள் - கோவா
ஏ. இந்தியாவின் குட்டி புடாபெஸ்ட் - ஹைதராபாத்
நன்றி - தேவதை
