Thursday, September 30, 2010

ஓர் அரசனும் துறவியும் நண்பர்கள் .இருவரும் ஒரே நாளில் ,இறந்தனர் .அரசன் சொர்கத்தையும் ,
துறவி நரகத்தையும் அடைந்தனர் .இதை அறிந்த இன்னொரு மகான் ,இது எப்படி நேரிட்டது ?
என்று தன்தவ வலிமையால்  சிந்தித்துப் பார்த்தும் ஒன்றும் புரியாமல் திகைத்திருந்தார் .
அப்போது ஓர் அசரீரி குரல் ,"அரசன் ,துறவிகளிடம் நட்பு கொண்டிருந்ததால் சொர்க்கம் அடைந்தான் 
துறவி ,ராஜநட்பு வேண்டும் என்று அரசனிடம் நட்பு கொண்டதால் நரகத்தை அடைந்தார் "என்று 
ஒலித்தது 

Monday, September 27, 2010

நட்பு

ஒலித்தது .